A/L வினாத்தாள் வௌியான தொடர்பாக மேலும் ஒருவர் கைது !

 (srilanka tamil news) இந்த வருட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளில் சில வினாக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

A/L வினாத்தாள் வௌியான தொடர்பாக மேலும் ஒருவர் கைது !


38 வயதுடைய அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

விசாரணை

சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்