கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து தடம் புரண்டது!

 

srilanka tamil news-tamil lk news

(srilanka tamil news-tamil lk news) கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சியானே குமாரி' விரைவு தொடருந்து இன்று (25) இரவு 8.30 மணியளவில் கடிகமுவ மற்றும் உலா கோட்டே தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தொடருந்தின் ஒரு சக்கரம் மட்டுமே உடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.



அஞ்சல் தொடருந்து 

இதன் காரணமாக மலையக தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாகவும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி செல்லும் இரவு அஞ்சல் தொடருந்து நீண்ட நேரம் தாமதமாக இயக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்