மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று செவ்வாய்கிழமை பணிபகிஷ்ரிப்பில் ஈடுபட்டனர்.
நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம்
இவ் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு வழமைபோன்று இயங்கியது.
வைத்தியர்கள் கடமையயில் ஈடுபட்டாலும் சிற்றூழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்தியசேவை பெறுவதற்காக தூரப் பகுதிகளிலிருந்த வருகைதந்த நோயாளர்கள் பலர் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka