அமெரிக்காவில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு -11 பேர் காயம்! tamil lk news

 அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உள்ள வர்ஜீனியா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது

tamil lk news


குறித்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.


மேலும் காயமடைந்தவர்களில் தீயணைப்பு படையைச் சேர்ந்த ஒன்பது பேரும்  இரண்டு பொதுமக்களும் அடங்குவர்.


தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்