ரஷ்யாவின் விண்வெளி அணு ஆயுதம்: பெரும் பீதியில் அமெரிக்கா! tamil lk news

 ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பவுள்ளதாக அமெரிக்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில், குறித்த அணுகுண்டை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய பொறியாளர்கள் ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, தகவல் அறியவந்ததை தொடர்ந்து, அமெரிக்க தலைவர்கள் அவசரமாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்