( kilinochchi tamil news) கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படிருந்தது.
இதன்போது அதிகபட்ச வாக்குக்களால் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ள கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்தே இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.