வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவன் வெட்டிக்கொலை...! மனைவி தற்கொலை!

 வவுனியா(vavuniya) நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதி வீடொன்றில நேற்று (02.05.2024) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

vavuniya news-tamil lk


இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37 வயது லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகின்றது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்