பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி நகரும் நினைவேந்தல் ஊர்தி...!

 

tamil lk news

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்(Mullivaykkal) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த  உறவுகளை நினைவுகூர்ந்து இன்றையதினம்(18) காலை கிளிநொச்சி(Kilinochchi) தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தியானது முள்ளிவாய்க்கால்  முற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் கடுமையாக சோதனை

இவ்வாறானதொரு நிலையில் குறித்த ஊர்தியை பொலிஸார் கடுமையாக சோதனைக்குட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அதேவேளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்