இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு வட மாகாண ஆளுநர் அஞ்சலி...!

மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு வட மாகாணஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அஞ்சலி செலுத்தினார்.

tamil lk news


யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இன்று(04) அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்திற்கும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். 




அதேவேளை, சம்பந்தனின் உறவினருடன், ஆளுநர் தனது அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்