புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டை அறிமுகம்...!

tamil lk news


 தொடருந்து திணைக்களம் இன்று (22) முதல் புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டை அறிமுகம் செய்துள்ளது.


இதன்படி, தொடருந்து திணைக்களத்தின் இணையத்தளமான https://pravesha.lk/en ஊடாக இந்த இ-டிக்கெட்டுகளை இலகுவாக கொள்வனவு செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.



இணையதளத்தில் தங்களின் பயண விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்திய பின்னர் உரிய டிக்கெட்டை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்