பெற்றோர் வாட்ஸ் அப் குறூப்; அம்பாறை பாடசாலையின் வைரலாகும் உரையாடல்.....!

 

tamil lk news

அம்பாறை முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான பெற்றோர் வாட்ஸ் அப் குறூப் உரையாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


மாணவர்களுக்கு ஆசிரியர் பட்டம் கட்டிவர சொன்ன நிலையில் இது குறித்து பெற்றோரின் வாட்ஸ் அப் குறூப்பில் பெற்றோர்கள் ஆளாளுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தனர்.


குறித்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பெற்றோர்கள், ஆசிரியை மற்றும் மாணவர்களின் உரையாடல் நகைக்க வைப்பதாக அமைந்துள்ளது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்