தேசிய மட்ட பளு தூக்கல் போட்டி- திருமலை மாணவிகள் சாதனை

 பொலன்னறுவையில் கடந்த 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தையும் ,20 வயது பிரிவின் கீழ் தி/சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும் , தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.

tamil lk news


இம் மாணவிளை கே.உமா சுதன்  திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்