இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் திருத்தம்!

 

tamil lk news

இலங்கையில் (Srilanka)  இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்