யாழில் - இசை மேளம் முழங்க நாய்க்கு இறுதிச் சடங்கை நடாத்திய எஜமான்! நெகிழ்ச்சி சம்பவம்

 

tamil lk news

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள பகுதியொன்றில் வளர்ப்பு நாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இச் சம்பவம் யாழ். வட்டுக்கோட்டை - மாவடி பகுதியில் இன்றையதினம் (15-09-2024) இடம்பெற்றுள்ளது.

tamil lk news


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது.




இந்த நிலையில் தனது 18 வயதை தாண்டிய பைசா நேற்று உயிரிழந்துள்ளது.


இறுதிச் சடங்கினை செய்த உரிமையாளர் கடந்த 10 ஆண்டுகளாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார்.

tamil lk news


கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்