வவுனியாவில் சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை

 

tamil lk news

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச வவுனியாவில்(Vavuniya) பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.


குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12.09.2024) இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீனின் அழைப்பின் பேரில் வவுனியா, சாளம்பைக்குளம் கிராமத்துக்கு வருகை தந்து அவர் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.




குறித்த நிகழ்வில், ரிசாட் பதியுர்தீன், மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா கமகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்