வெடிகுண்டு மிரட்டல்; விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!

tamil lk news


 இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


விமானத்திஒல் இருந்த 240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.





இந்நிலையில் விமானத்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.







புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்