மருதானை நோக்கி சென்ற விரைவு ரயிலில் தீவிபத்து....!

 

tamil lk news

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் விரைவு ரயிலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. 




ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்து்ளது.


தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது ரயில் தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்