அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் எனவும் நிலுவையில் உள்ள 5000 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய சம்பள உயர்வுகள் மேற்கொள்ளப்படும்.
10 மாதங்களாக நியமிக்கப்படாத ஆசிரியர்; வவுனியாவில் போராட்டத்தில் குதித்த பெற்றோர்!
அரச ஊழியர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என்று அவர் கூறினார்.



