நடுவீதியில் பற்றி எறிந்த வேன்..!

 

tamil lk news

கொட்டாவை – மஹரகம வீதியில் இன்று (26) வேன் ஒன்று தீடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது.


குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இதன்போது வேனில் 3 பேர் பயணித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்