நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தில் - அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சி

 

tamil lk news

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின்  முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கை தமிழரசுக் கட்சி 34739 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 7277 வாக்குகளைப்  பெற்றுக்கொண்டுள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5314 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3959 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



ஐக்கிய மக்கள் சக்தி 2061 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


தபால் மூல வாக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.



இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  


இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1,383 வாக்குகளைப் பெற்றுள்ளனர். 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  1,019 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்