இரத்தினபுரி மாவட்டம் - தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

 

tamil lk news

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  


தேசிய மக்கள் சக்தி (NPP) - 27,776 வாக்குகள்


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,969 வாக்குகள்


புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,158 வாக்குகள்


 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,031 வாக்குகள்


 சர்வஜன அதிகாரம் (SB) - 463 வாக்குகளையும் வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்