ஜனாதிபதி அனுரவிற்கு சூடம் ஏத்தி வழிபாடு; வைரலாகும் காணொளி!

 

tamil lk news

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பரும் எதிர்பாராத பெரு வெற்றியை பெற்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியது.


ஜேவிபி இன் தலைவர் அனுரகுமார ,ஜனாதிபதிதியாக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஜனாதிபதியாக விளங்குகின்றார்.


இந்நிலையில் நேற்றையதினம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அனுரகடி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.




இந்நிலையில் ஜனாதிபதி அனுரவிற்கு சூடம் ஏத்தி வழிபாடு செய்யும்  காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


வீடியோவை பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்