ஜனாதிபதி அனுரவின் கீழ் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுக்கள்

 

tamil lk news

இலங்கையில்  22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.


பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


இந்நிலையில் பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதி அனுரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.




அதேவேளை நடைபெற்ற  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்