வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் விடுவிப்பு -Vavuniya Tamil News

tamil News

  Vavuniya Tamil News

tamil lk news


சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


சிறைச்சாலை உதவி அத்தியசகர் தலைமையில் குறித்த கைதிகள் விடுவிப்பு இடம்பெற்று இருந்தது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராவும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படும் ஒரு அங்கமாக வவுனியாவிலும் சிறு குற்றங்களில் ஈடுபட்ட இரு கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


News Thumbnail
வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வு-Vavuniya Tamil News




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்