வவுனியா- இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை; 34 மாணவர்கள் 9 A சித்தி

  

Tamil lk News

வெளிவந்த சாதாரணத் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 11 மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.



இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்