புலமைப்பரிசில் பரீட்சை - சிறந்த புள்ளிகளைப் பெற்ற இரு மாகாணங்கள்

  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (03) இரவு வெளியாகின. 



தேர்வுகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, காலி மாவட்டம், அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் மாணவி ஷானுடி அமயா அஸ்வினி சிங்கள மொழியில் 198 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

Tamil lk News



மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 




இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது 2787 மையங்களில் நடைபெற்றது. இதில் 307,951 பரீட்சார்த்திகள் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்