லசந்த கொலை - துப்பாக்கிதாரி கைது!!

  

Tamil lk News

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.




விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்