இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வு இன்று (28) ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



