தங்கத்தின் குறைந்தது! ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய் சரிவு

  

Tamil lk News

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது.


அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 


24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 



24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று  340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 



அதேநேரம் இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 


இது நேற்றைய நாளில் 314,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்