ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இன்று (04) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வருகையையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


