இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகையான கொரோனா தொற்று நோயானது வேகமாக பரவி வருகிறது
இதனால் இந்தியாவுக்கும் கொரோனா நோய் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து நேற்று இடம் பெற்ற விசேட கலந்து உரையாடலில் இந்தியா சுகாதார அமைச்சர் மாண்டவியா தொற்றுநோய் குறித்து உயர்மட்ட ஆலோசனையை கூட்டம் இடம் பெற்றது.
இந்த விசேட ஆலோசனைக் கூட்டத்தில் தொற்றுநோய் வல்லுநர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Tags:
indian



