இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் இடம்பெற்ற கரோல் நிகழ்ச்சி

 


எதிர்வரும் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வவுனியாவில் கரோல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

tamillk

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் வண்டி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மேடையில் இசை கலைஞர்கள் இசையமைப்புடன் பாடல் கலைஞர்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பாடல்களை பாடியுள்ளார் இந்த நிகழ்ச்சியை வீதியில் சென்று கொண்டிருந்த அனைவரும்  பார்த்து மகிழ்ந்தார்கள்.

Tamillk

அத்தோடு சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் நத்தார் பாப்பா உடைய அணிந்து சிறுவர்களுக்கான சாக்லேட்டுகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

இந்த கரோல் கீதங்களை ஈஷி பூரனசுவிசேஷ சபை ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்