மியன்மார் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதுடன், அதில் பயணித்த மியான்மர் பிரஜைகள் இருவர் படுகாயமடைந்து நேற்று (18ம் திகதி) யாழ்.தெளிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
41 வயதுடைய நபரும் இரண்டு வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மியான்மர் பயணிகள் கப்பலில் பயணம் செய்த 104 பயணிகளில் பாதி பேர் கடலில் நீடித்த பட்டினியால் நோய்வாய்ப்பட்டுள்ளனர் தெரியவந்துள்ளது
Tags:
jaffna



