நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

 


நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன் பிரகாரம் பகலில் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும். என்பதனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்