நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தானுடன் இறுதி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம் நிலையில் இன்னும் அவர் சரியாக குணம் அடையவில்லை என்பதால் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் மெட் ஹென்றி இணைத்துக் கொள்ளப்பட்டமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ள.
மேலும் இந்தியாவுடனான தொடரிலும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெட் ஹென்றி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sports



