நடைபெற இருக்கும் நாடளாவிய ரீதியிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்ளவுள்ளது.
இதனை அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் இடம்பெறவுள்ள அரசியல் சபைக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான ஏனைய முக்கிய தீர்மானங்கள் குறித்தும் கலந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்
Tags:
இலங்கை செய்திகள்



