ஆசிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதற்கான குழுக்கள் தொடர்பான விவரங்களானது போட்டியில் 6 அணிகள் பங்கு பெற்றுகின்றன இதில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒரு குழுவாகவும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் அணியும் பற்றிய குழுவில் இடம் பெற்றுள்ளது.
இதேபோன்று ஆக்கிய அரபு ராஜ்ஜியம் சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் குவைத் ஆகிய கிரிக்கெட் அணிகள் தகுதி சுற்று போட்டியில் பங்குபற்றுகின்றன.
ஆசிய கிண்ண போட்டி தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் போட்டிகள் நடைபெறவுள்ள இடங்கள் தொடர்பில் குறித்த அறிவிப்புகள் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
sports



