எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியாவில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுவதற்காக இன்று (20) வவுனியாவில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினருமான நா. சேனாதிராஜா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
Tags:
Vavuniya news



