பொதுமக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
.
இந்த விடயத்தை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் குறைந்த வருமானம் பெற்றுக் கொண்டிருக்கும் பிரிவினருக்கும் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு சில நலன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடியின் முக்கிய சிக்கல்களை தீர்த்த பிறகு இவ்வாறான திட்டங்களை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
srilanka



