பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட வரும் போராட்டங்கள் அமைதியின்மை காணப்படுகிறது.
போராட்டக்காரர்களை கடைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்று வருகிறது.
Tags:
இலங்கை செய்திகள்



