இதன்படி ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மண்ணெண்ணெய் விலையானது லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ள மண்ணெண்ணெய் இனி 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இதற்கு முன்னதாக 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் ஆனது இன்று நல்ல இரவு முதல் 405 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



