இலங்கை - இந்தியா இறுதிப்போட்டி இன்று



சுற்றுலா இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடரின் மூன்றாவது இறுதி போட்டி இன்று (15.01.2023) கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரை வென்று உள்ளது.

மூன்றாவதாக இடம்பெற இருக்கும் 20 தொடரையும் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்