களுத்துறையில் தடம்புரளவு: ராயின் சேவைகள் தாமதமாகும் நிலைமை!



இன்று காலை (19) களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ராயின் களுத்துறை தெற்கு புகையிறாத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டு உள்ளது.

குறித்த ரயிலின் 11வது பெட்டி விலகி தடம் புரண்டு ரயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்லீப்பர் கட்டைகளும் சேதத்துக்கும் உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரையோர ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்