இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் மூன்றாவதும், இறுதியுமான 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் நாளைய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடுவதற்கு தீர்மானித்தது.
இதற்கு அமைய முதலில் களம் இறங்கி தொடுப்பாடிய சூரியகுமார் யாதவ் 112 ஓட்டங்களையும், சுப்பன் கில் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணி இலங்கை அணியின் பந்து வீச்சிற்கு முகம் கொடுத்து அதிரடியான ஓட்ட எண்ணிக்கையை தங்கள் வசமாகி கொண்டார்கள்.
இதனை அடுத்து இந்தியா அணியை வெற்றி கொள்வதற்காக இலங்கை அணி 229 என்ற வெற்றி இலக்கை அடைய களம் இறங்கி ஆடத் தொடங்கியது இதில் இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
Tags:
sports



