இன்று ஒப்பந்தம் கைச்சுத்து - புதிய தமிழ்க் கூட்டணி


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமிடப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த புதிய கூட்டணி உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று(13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அறிவித்தார்.

கூட்டமைப்பில் ரெலோ, பிளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ்த் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளி கட்சி ஆகியவை இணைந்து இந்த புதிய கூட்டணியை அமைக்க தீர்மானித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் 10 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் வைத்து கையொப்பமிட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்