புதிய QR முறையில் அறிமுகப்படுத்த இருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்


இந்த ஆண்டு தொடக்கம் சாரதி அனுமதிப்பத்திரத்தில் QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது மாத்திரம் இலங்கையில் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளன

இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது, புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கும் QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

உங்களுடைய வியாபாரம் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் எங்களின் இணையதளத்தில் விளம்பரம் செய்வதற்கு மெனு பாரில் இருக்கும் விளம்பரங்களுக்கு என்ற பகுதிக்கு சென்று எங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்