இலங்கையில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சலுக்கான நோயாளர்கள் பதிவாகும் விதம் அதிகரித்து வருவதாக உடலியல் விசேட வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் அதிகரிப்பதற்கான காரணம் உரிய மருத்துவரின் ஆலோசனைகள் இன்றி மருந்துகளை கொள்ளளவு செய்வதால் இந்த நிலமை காணப்படுவதாகவும் இச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மருத்துவர்களின் ஆலோசனைகள் இன்றி மருந்துகளை கொள்ளளவு செய்வதால் தான் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் ஆகியவற்றின் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இதுவும் ஒரு காரணமென இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் உப தலைவர் தென்கொழும்பு போதனை வைத்தியசாலையின் உடலியல் நோய் விசேட வைத்தியர் நந்தன திக்மாதுகொட தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்திகள்



