உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி இன்று(19.01.2023) ஆரம்பமாகியுள்ள நிலையில் இதற்கான பாதுகாப்பினை நடவடிக்கைகளை பொலிஸாரால் மேற்கொண்டு வருகிறது.
மற்றும் இந்த பாதுகாப்பு கடமையில் விசேட அதிரடிபடையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்சிகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி 20-ம் திகதி வரை அனுமதிக்கப்பட்டதுடன் வேப்பமனு தாக்கல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya news




