துருக்கி நிலநடுக்கம் ! இரண்டாக பிளந்த பூமி: சமூகவலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

tamillk.com

 

துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தவுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக இன்று வரை மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் துருக்கியின் ஹடாய் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி இரண்டாக பிளந்துள்ளது. இதன் போது 100 அடி ஆழமும் 650 அடி அகலமும் கொண்ட மாபெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காணொளி மிக வைரலாகி வருகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்