இலங்கையின் கடன் அதிகமாக உள்ளது

 

tamillk.com

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மூழ்கி உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடன் 17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குத்தகைத் தவணை மாத்திரம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் வங்கிகளுக்கும் நிறுவனம் 80 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்